இடைநிகழ் வெண்ணிலாக்கள்
வண்ணப் பொடிகள்தீர்ந்து போகும் காலைகளில்குறுக்கும் நெடுக்குமாய்சரசரவென இழைகள் வரைந்துகோலத்தின் பூவிதழ்களைநிரப்புவாளாம் பாட்டி.இன்றும் அப்படித்தான்..ஆட்கள் தீர்ந்து போனஅறை ஒன்றினுள் அமர்ந்துஇழைத்துக் கொண்டிருக்கிறாள்சொற்களை.
No comments:
Post a Comment