இடைநிகழ் வெண்ணிலாக்கள்
மழையிரவின் விளையாட்டில்நட்சத்திரத்தைக் கோரியதுகுழந்தை.திரையின் வழியேசுடரைப் பார்..ஊடும் பாவும்ஒளியைச் சிதறடித்துவிண்மீனை உருவாக்கும்விந்தை தெரியு மென்றேன்இத்தனை மெனக்கெடலா?
இமைகளைச் சுருக்கினால்போதும், பார்என்றது குழந்தை
No comments:
Post a Comment