தூறல்வெளி
இடைநிகழ் வெண்ணிலாக்கள்
08 December, 2021
மீண்டும்-2
கூழாங்கல் மேல்
ஓவியம் வரைந்து
கூடத்துக் காட்சிப்பெட்டியில்
வைக்கலாம் என்றேன்.
வெயில் நெளியும்
வேனில் நாளில்
குளத்தினுள்
எறிந்துவிடலாம் என்றாள்
குட்டிம்மா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment