23 August, 2021

........


 

பெருந்தொற்றுக் காலத்து
திருமண வரவேற்பில்
கவசங்களினூடே
அம்மாவின் முகம் தேடும்
குழந்தை.
இலையுதிர்காலத்து
ஏரிக்கரையில்
மேப்பிள் சருகுகளிடை
தத்தித் தத்தித்
தன் பாதம் தேடும்
வாத்துக்குஞ்சு.


2 comments:

  1. எத்தனை கலக்கமான நொடிகளாக இருந்து இருக்கும் அக்குழந்தைக்கும்.... குட்டி வாத்து 🦆 க்கும்

    ReplyDelete