
பட்டம் விடுகையில் துவங்கிய
பனிக்கட்டி மழையின் துகளை
பெருமையாய்ச் சேகரித்து
பென்சில் பெட்டியில் வைத்துவிட்டு
அண்ணன் திருடியதாய்
அடுத்தநாள் அழுகிறாயே...
வேண்டுமானால் உன்
கடைவிழி நீர் பிடித்து
கவிப்பதனப் பெட்டியில்
குளிரூட்டி வைக்கட்டுமா?
பிறிதொரு கோடையில் மீண்டுமது
பாடுபொருளாய்ப் பயன்படக்கூடும்
Kavidhai nalla irukkunga..!
ReplyDeleteParticularly following lines.
கடைவிழி நீர் பிடித்து
கவிப்பதனப் பெட்டியில்
குளிரூட்டி வைக்கட்டுமா?
Great reading, keep it up.
-Kris
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன்
ReplyDeleteவார்த்தை ஜாலம் அருமை ...
ReplyDeleteகவிபதன பெட்டி போன்ற நல்ல வார்த்தைகளை தெரிந்து கொள்கிறேன் தங்கள் கவிதையில்
அருமை ........
மிக்க நன்றி ராகா
ReplyDelete//கடைவிழி நீர் பிடித்து
ReplyDeleteகவிப்பதனப் பெட்டியில்
குளிரூட்டி வைக்கட்டுமா? //
கௌரி...ரொம்ப அழகா புதுசா எழுதுறீங்க...எப்பிடி இப்பிடில்லாம்னு வியக்கிறது மனம்!!!
அன்புடன் அருணா
//கடைவிழி நீர் பிடித்து
ReplyDeleteகவிப்பதனப் பெட்டியில்
குளிரூட்டி வைக்கட்டுமா?//
மிக அழகு...
@ அருணா, புதியவன்
ReplyDeleteமிக்க நன்றி
இல்லாமல் இருக்கும் ஒன்று
ReplyDeletehttp://ithyadhi.blogspot.com/2008/12/blog-post.html
Stunning.. :)))
ReplyDelete