18 June, 2013

மழை இளக்கும் கூடு




நெருங்க அடுக்கிய பலதும் சுமந்து 
அயர்ந்து நகர்கிறேன் நத்தையென ...

கொஞ்சம் நின்று  பொழிந்திடு!!!!!

மழைநிலத்தின்  சிற்றலைகளென 
இளகிக் கரையட்டும் 
கூட்டின் வட்டங்கள்...

3 comments: