19 February, 2010

ஒருபோதும்..

ஒளியுமிடம் தேடி வரும்
விளையாட்டுச் சிறுமியின் விண்ணப்பத்தை
அவளினும் சன்னமாய் மீள்வாசிக்கிறது
காற்றிலாடும் சுடரின் மென்குரல்..

ஒருபோதும் இடமின்றி இருப்பதில்லை
கட்டிலினடியில், கைகளினிடையில்
மற்றும் சில கவிதைகளில்.


13 comments:

  1. அவளினும் சன்னமாய் மீள்வாசிக்கிறது
    காற்றிலாடும் சுடரின் மென்குரல்..//

    :)))

    ReplyDelete
  2. படமும், கவிதையும் அழகு...

    ReplyDelete
  3. நீங்கள் அதிகம் எழுதாமல் இருப்பது வருந்தத்தக்கது.

    ReplyDelete
  4. ஒருபோதும் இடமின்றி இருப்பதில்லை


    உண்மைதான் .கவிதையில் அத்தனை மென்மை +சுகம்

    ReplyDelete
  5. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :)

    ReplyDelete
  6. அவளினும் சன்னமாய் மீள்வாசிக்கிறது
    காற்றிலாடும் சுடரின் மென்குரல்.///////////


    excellent yaar :)

    ReplyDelete
  7. ஒளிவதற்கு உங்கள் கவிதையே சிறந்ததென தேடித்திரியக்கூடும்.... அருமை

    ReplyDelete
  8. அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete