24 March, 2009

உதிர்ந்து போன உவமைகள்


வெள்ளமெனச் சுழிந்தோடும்
வெறுமைப் பேராற்றின்
ஓரம் ஒதுங்கி நிற்கும்
ஒற்றைச் சருகின் சிரைகளை
உன் உள்ளங்கை ரேகைகட்கு
உவமைசெயத் துணிவில்லை எனக்கு...
தனிமைப் படுகையின்
மௌனப் பந்தலின் கீழ்
கவிதைகள் இம்முறை ஏனோ
கனன்றே கொல்கின்றன.

7 comments:

  1. konjam kaalachuvattin vaasam adiththalum nallarukku

    tamil valarppom

    ReplyDelete
  2. தனிமைப் படுகையின்
    மௌனப் பந்தலின் கீழ்
    கவிதைகள் இம்முறை ஏனோ
    கனன்றே கொல்கின்றன.

    (கனத்த..மௌனம்..நெஞ்சுக்குள் அலைமோதுகிறது..
    அந்தப் பந்தலில்..ஒரு இடம் உண்டு..வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்..
    நன்றி கௌரி..!)

    ReplyDelete
  3. @ இளங்கோ...
    பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..

    ReplyDelete
  4. பின் நவீன எழுத்துக்களில்
    மின்னுகிறது கவிதை...

    ReplyDelete
  5. நன்றி புதியவன் !!

    ReplyDelete
  6. பின்னூட்டத்திற்கு "அட்டகாசம்" போதாது !!

    ReplyDelete
  7. arumai.en nenjum aeno ganakkindradhu.

    ReplyDelete