26 May, 2009

காணாமல் போனவை -1


பால்யத்துடன் சேர்ந்து
காணாமல் போயிருந்தது
வயிற்றில் முளைத்து
வாய்வழி வருமென
அஞ்சப்பட்ட திராட்சை விதை..
வருடங்கள் கழிந்தபின்
எதிர்பாராத் தருணத்தில்
மனப் பொந்தினின்று
முளைத்தெழுகிறது
மெல்லிய கவிதையாய்.

15 comments:

  1. அருமையான கவிதை.. :-)

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை....
    http://spggobi.blogspot.com

    ReplyDelete
  3. உங்கள் வாசிப்பும்,கவிதைகளுடலான உரையாடல்களும் வேறு தளம்/மிக உயரம் என்பதை அறியமுடிகிறது.

    ReplyDelete
  4. ராகவேந்திரன்,
    கோபிநாத்,
    நர்சிம்...

    மிக்க நன்றி வாசிப்புக்கும் கருத்துகட்கும்..

    ReplyDelete
  5. oru gnaabagath therippai
    kavithaiyaakki
    vaasiporayum thathamathu paalyathil eriyum
    ungal kavi aalumaikku vaazhthukkal..!

    ReplyDelete
  6. நான் உங்களின் இந்தக் கவிதையை சுட்டு என் பதிவில் வெளியிட்டு விட்டேன்...உங்கள் பெயருடன்.

    ReplyDelete
  7. :))

    ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை!

    ReplyDelete
  8. @ நேசமித்ரன்,சென்ஷி- கருத்துகட்கு மிக்க நன்றி ...

    @ அப்துல்லா- முதல் வருகைக்கு நன்றி.. நன்றிகள் பல :)))))

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க திராட்சை பழம் போலவே

    ReplyDelete
  10. அட்டகாசமாய் இருக்குங்க. தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  11. \\மனப் பொந்தினின்று
    முளைத்தெழுகிறது
    மெல்லிய கவிதையாய்.\\

    paravasamaai unarntheen

    ReplyDelete
  12. உண்மை தான்!
    கவிதையில் திராட்சை வாடை அடிக்கிறதே!

    ReplyDelete
  13. j,முரளி, ஜமால், வால்பையன்...
    முதல் வருகைக்கும் கருத்துகட்கும் நன்றி...

    ReplyDelete
  14. இந்த கவிதையை முன்னமே படிச்சேன். ஆனா இன்று தான் உங்க கவிதைன்னு தெரியுது.

    ReplyDelete
  15. //எதிர்பாராத் தருணத்தில்
    மனப் பொந்தினின்று
    முளைத்தெழுகிறது
    மெல்லிய கவிதையாய்.//

    அழகு...

    ReplyDelete