தூறல்வெளி
இடைநிகழ் வெண்ணிலாக்கள்
18 June, 2013
மழை இளக்கும் கூடு
நெருங்க அடுக்கிய பலதும் சுமந்து
அயர்ந்து நகர்கிறேன் நத்தையென ...
கொஞ்சம் நின்று பொழிந்திடு!!!!!
மழைநிலத்தின் சிற்றலைகளென
இளகிக் கரையட்டும்
கூட்டின் வட்டங்கள்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)